பேருந்தில் கண்டு எடுக்கப்பட்ட நகை பையை ஆசிரியரிடம் தூத்துக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாணவிகளை போலீசார் பாராட்டியுள்ளனர்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மைக்கேல் சாதனா, பவித்ரா தேவி . சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊருக்கு அரசு பேருந்தில் சென்றனர். அப்போது பேருந்துக்குள் ஒரு …