fbpx

ஆசிய கோப்பை டி20 .’சூப்பர்’4-ல் இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் பெற்று வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை டி.20 சூப்பர் 4 போட்டி துபாயில் நடைபெற்றது. இத்தொடரில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை …

திருச்சி அருகே ரயில்வே பெண் ஊழியர் வீட்டில் 70 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே கருமண்டபம் பகுதியில் வசித்து வருபவர் நாகலட்சுமி . ரயில்வேயில் பணிபுரிந்து வருகின்றார். இவர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள கடைவீதிக்கும் சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர். …

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை அரசு ரத்து செய்ததற்கு ஓ.பி.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பிரிவு சிறப்பாக நடைபெறுவதற்கான உரிய நடிவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’’உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் , …

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அருகே அரக்கோணம் கொசஸ்தலை ஆற்றில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரசூல் , பரிதாபானு, பவுசியா (13) ஆகியோர் ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 3 …

பிராங்க் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பல்வேறு வகையில் முதியவர்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்த கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரில் காவல்துறை கண்காணிப்பு நடத்தி வந்தது. பிராங்க் வீடியோ என்ற பெயரில் பெண்கள் முதியோர்கள் சம்மதமின்றி அவர்களுக்கு தொல்லை …

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காரைக்கால் பகுதியில் இருந்து மீனவர்கள்கோடியக்கரை தோப்புத்துறை பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரும்பைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காரைக்கால் மீனவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காரைக்கால் மருத்துவமனையில் …

காருக்கு வழிவிடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணைத் தாக்கி மானபங்கம் செய்ய முயற்சித்ததாக சேலம் அருகே அ.தி.மு.க. முன்னாள்நிர்வாகி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகரத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் செயலாளராக இருந்தவர் இளங்கோ (33). இவர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த …

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது இதயம் வேலூரில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வேலூரை அடுத்த திருவண்ணாமலை  மாவட்டம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் . இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார் இவரது மனைவி கலைச்செல்வி (43) . தனது பெண் குழந்தைகள் இரண்டு பேருடன் வசித்து வந்தார். கடந்த …

டாடாசன் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் சென்ற மற்றொரு நபரும் பரிதாபமாக பலியானார்.

மும்பையில் டாடாசன் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ்மிஸ்ட்ரி. ,வெற்றிகரமாக இயங்கிய நிறுவனத்திற்கு மிக முக்கிய பங்கு வகித்தவர். இவருக்கு வயது 54 . மஹாராஷ்டிராவில் இருந்து மிஸ்ட்ரி உள்ளிட்ட 4 பேர் அகமதாபாத்தை …

தேனி அருகே ரூ.50 லட்சம் பணத்துடன் தப்பி ஓட்டம் பிடித்த அதிமுக பிரமுகரின் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

தேனி அருகே  பெரியகுளத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் நாராயணன் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நடத்தி வருகின்றார். . இவர் ஓபிஎஸ் ஆதரவாளராவார்.அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு …