fbpx

மருத்துவமனையில் அவசரபிரிவில் சிகிச்சை தீவிரம்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் கைது செய்யப்பட்ட மடாதிபதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பிரிஹன் என்ற மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு(60). இவர் மடத்தின் பரமரிப்பில் பள்ளிகள் , விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த …

திரைப்பட நடிகர் பிரசாந்த் பத்து லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக இலங்கை பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவர் குமுதினி. இவர் சுவிச்சர்லாந்தில் விமானநிலைய ஊழியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் பிரசாந்த் பத்து லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி …

இனி கூகுள் பே, போன்பேயில் பணம் செலுத்தலாம்….

தமிழகத்தில் நியாயவிலைக்கடைகளில் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி  அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தின் நியாயவிலைக்கடைகள் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். விநியோகிக்கப்படும் பொருட்களை பொதுமக்கள் ஒவ்வொன்றாக வாங்க வேண்டும். ஊழியர்கள்  அரிசி, பருப்பு , சர்க்கரை என வேறு வேறு பைகளில் தகுந்தாற்போல மக்களுக்கு வழங்க வேண்டும். அடுத்தடுத்து …

கடலூர் சிறையில் பணிபுரியும் உதவி ஜெயிலர் வீட்டுக்கு தீ வைத்து குடும்பத்துடன் கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் இதற்கு  உடந்தையாக இருந்ததாக சிறைவார்டன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மத்திய சிறையில் உதவி சிறைக்காவலராக பணி புரிபவர் மணிகண்டன் . இவர் சிறைக்கு அருகில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து …

சுதந்திரமாக விசாரணை நடத்த முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு

கர்நாடகாவில் பாலியல் புகார்கள் தொடர்பாக காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு விசாரணை நடத்தலாம் என்று கர்நாடக மாநில முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

மங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் , ’’ கர்நாடக மாநிலத்தில் பாலியல் புகார்கள் அதிகமாக வருகின்றது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரிக்க …

மியான்மர் நாட்டின் முன்னாள் அரசியல் தலைவர் ஆங்சான் சூச்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

மியான்மரின் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்பட்டது.இதை அடுத்து ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவத்தினர் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றினர். இதையடுத்து ஆங்சான் …