fbpx

புதுச்சேரி அருகே தனது மகளின்  வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த இரக்கமற்ற தாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காரைக்கால் அருகே  தனியார் பள்ளியில் பால மணிகண்டன் என்ற சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றான். அவனுக்கு உறவினர் ஒருவர் கொடுத்ததாக குளிர்பானத்தை பாதுகாவலரிடம் …

உலகின் பொருளாதார பட்டியலில் இந்தியா 5 வது இடத்தை பிடித்துள்ளது. மிகப் பெரிய நாடுகளின் பட்டியலில் இருந்து பிரிட்டனை பின்னுக்குத்த்ளி 5 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனின் பொருளாதாரத்தில் மேலும் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2019 ம்ஆண்டு 7 வதுஇடத்தில் இந்தியா இருந்தது. யு.கே. 5 வது …

தடுப்பூசிபோட்டு மகள் உயிரிழந்த வழக்கில் பதில் கேட்டு பில்கேட்ஸ்க்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை அவுரங்காபாத்தில் வசித்து வருபவர் திலீப் லூனாவத். இவரது மகள் சினேகல் லூனாவத் , இவர் நாசிக்கில் உள்ள கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் படித்த கல்லூரியில் கட்டாயப்படுத்தி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். …

தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு நடத்திய நிர்மலா சீத்தாராமன் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானாவின் காமாரெட்டி பகுதியில் ரேஷன் கடையில் மத்திய நிதி அமைச்சர் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். ’இங்கு மோடியின் படம் இல்லையே? …

திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வான்நுண்ணறிவு பிரிவினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கக் கோரியிருந்தனர். சோதனையை தீவிரப்படுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சிங்கப்பூர் , துபாயில் …

விழுப்புரம் அருகே சாலை ஓரத்தில் லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுனர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

விக்கிரவாண்டி அருகே சுங்கச்சாவடி உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பூச்சி மருந்து ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் …

பாகுபலி திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ள நடிகை மீது 200 கோடி ரூபாய் மோசடி புகார் ஒன்றில் போலீஸ் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பாகுபலி திரைப்படத்தில் ’உருக்கியோ’ என்ற பாட்டுக்கு நடனமாடி புகழ் பெற்றவர் நோரா பத்தேகி . கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் பத்துக்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடையதாக …

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு சாகும் வரை சிறையில் இருக்க தண்டனை வழங்கி  போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி  மாவட்டம்   பத்து வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜேம்ஸ்  என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு போக்சோ நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று …

குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகளில் தீர்ப்புக்கு பின்னர் குழந்தைகள் யாருடன் இருப்பது என்பது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் , அதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

குடும்ப நல நீதிமன்றங்களில் உள்ள வசதியைப் போல உயர் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்குகளை விசாரிக்க போதுமான வசதிகள் இல்லை என கூறப்பட்டது. …

அமெரிக்க ஓபன் பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்ததை அடுத்து செரினா – வீனஸ் ஜோடி முதல் சுற்றிலேயே படுதோல்வியை சந்தித்தது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கிய ஆட்டம் விருவிருப்பாக தொடங்கியது. எதிரணியில் லூசி ஹிராடக்கா(37)   மற்றும் லிண்டா நோஸ்கோவா (17) …