ஜெர்மனியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு செல்லவிருந்த பயணிகள் டெல்லியில் இருந்து செல்லும் பயணிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.
ஜெர்மனியில் விமான நிலையத்தில் பணியாற்றும் லூப்தான்சா நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் …