செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வேகத்தை பார்த்தால், அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கே பயம் உண்டாகிறது. இந்நிலையில், உலகின் முன்னணி AI நிபுணர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவரது கணிப்புப்படி, இனி வரும் காலங்களில் உலகெங்கிலும் சுமார் 80% வேலைவாய்ப்புகள் AI காரணமாக இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாகவும், அதிக சம்பளம் பெறும், […]
தென்காசியை சேர்ந்த கண்ணன் (25) என்பவரும், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா (25) என்பவரும் சொரிக்காம்பட்டி கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளனர். கலாசூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடிந்து விவாகரத்தான நிலையில், இரண்டாவது கணவர் மூலம் அவருக்கு சிவானி (2 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது. இதற்கிடையே, கண்ணனுக்கும் கலாசூர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், கலாசூர்யாவின் குழந்தை சிவானி தனக்குத் […]
சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, பிறப்பு பதிவு செய்யாதவர்கள், பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 27, 2026-ஆம் தேதியே கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதாக அந்த தகவல் பரவி வருகிறது. ஆனால், மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான பிஐபி உண்மை சரிபார்ப்புப் பிரிவு (PIB Fact Check) இந்தத் தகவல் குறித்துப் பொதுமக்களுக்கு […]
நீலகிரியை சேர்ந்தவர் பிரவீன் (22). இவர், கோவையில் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், ஊட்டியில் தற்போது 10ஆம் வகுப்பு படிக்கும் 15 சிறுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதற்கிடையே, இருவருக்கும் மத்தியில் அடிக்கடி சண்டைகள் வரத் தொடங்கின. இதனால், இருவரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இந்த சமயத்தில் தான் பிரவீனுக்கு, ஊட்டியில் படித்து வரும் கல்லூரி […]
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிரே வந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் கார்களில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த […]
உலகெங்கிலும் உள்ள முருகப் பெருமானின் ஆலயங்களில், அவருக்கு மிகவும் பிரியமானதாகவும், அவரது திருவடிகள் பட்டதாகவும் கருதப்படும் இரண்டு முக்கியத் தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று வள்ளியைத் திருமணம் செய்த வள்ளிமலை, மற்றொன்று திருவிடைக்கழி ஆகும். இவற்றுள் திருவிடைக்கழி முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த தலம் எனப் புராணங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சூரனை வதம் செய்ததால் வந்த தோஷம் : திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின்னர், சூரபத்மனின் மகனான இரணியாசுரன் […]
பொதுவாக, சிவன் கோயில்கள் அனைத்திலும் வருடத்தில் ஒரே ஒரு முறை, அதாவது ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் மட்டுமே சிவலிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு சிவாலயத்தில் மட்டும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த சிறப்புக்குரிய ஆலயம் தான் திருவாரூரில் அமைந்துள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் ஆகும். அமாவாசை அன்னாபிஷேகத்தின் சிறப்பு […]
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பெலத்தூர் பகுதியில், கடந்த 2023 ஜூலை 9ஆம் தேதி சாக்கடை அடைப்பை சரி செய்ய வந்த தொழிலாளி கண்டெடுத்த மனித உடல், ஒரு கொடூரமான பழிக்குப் பழி கொலைச் சம்பவத்தை அம்பலப்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் பீகாரைச் சேர்ந்த பான் மசாலா வியாபாரி ஓம்நாத் சிங் (48) என அடையாளம் காணப்பட்டது. விசாரணையில், ஓம்நாத் சிங், தனது பக்கத்து வீட்டில் வசித்த விஷால் (25) மற்றும் ரூபி […]
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் – சாந்தா தம்பதியின் மூத்த மகள் உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான தந்தை வெங்கடேஷ் மின்சாரம் தாக்கிய விபத்தில் கை கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானார். பி.ஏ. படித்து வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தின் மொத்தச் சுமையையும் சுமந்த உஷா, ஒரு காபி ஷாப்பில் ரூ.15,000 சம்பளத்திற்கு வேலை செய்து வந்தார். இரண்டு தங்கைகளின் திருமணம் மற்றும் வீட்டை மீட்க […]
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், பள்ளி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை கரும்புத் தோட்டத்துக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம், முர்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்த சிறுமி, கடந்த நவம்பர் 21-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்குத் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, […]

