தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகளும் அதிவேகமாக வந்த நிலையில், நேருக்கு […]
தமிழ்த்திரை உலகின் வரலாற்றில் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் இணைந்து முன்னணி நட்சத்திர ஜோடியாக விளங்கியவர், முதல் ‘சூப்பர் நடிகர்’ என்று ரசிகர்களால் புகழப்பட்ட பி.யு. சின்னப்பா. புதுக்கோட்டையில் பிறந்த இவர், வெறும் 6 வயதில் நாடக வாழ்க்கையை தொடங்கி, 12 வயதில் மாத சம்பளமாக ரூ.15 பெற்றார். இவரது அபார பாடும் திறமையால், மதுரை ஓரிஜினல் போர்ஸ் கம்பெனி சம்பளத்தை ஒரேயடியாக ரூ.75 ஆக உயர்த்தியது. நாடக மேடையில் ராஜபார்ட் […]
சென்னை கோயம்பேடு மொத்தச் சந்தையில், அத்தியாவசியக் காய்கறிகளான தக்காளி மற்றும் முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக, முருங்கைக்காய் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மழை மற்றும் பனிக்காலம் காரணமாக வரத்துக் குறைந்ததுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். உச்சம் தொட்ட முருங்கை விலை : தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக முருங்கைக்காய் வரத்து மிகவும் குறைந்த நிலையில், அதன் […]
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சதீஷ் (41) – மீனா (38) தம்பதியினரின் மகன் ஹரிஹரன் (13) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். சதீஷ் மற்றும் மீனா தம்பதியரின் உறவினரான ஆந்திராவைச் சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்திற்காக சில நாட்களுக்கு முன் சதீஷின் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். அப்போது குழந்தையைத் தூங்க வைக்க, […]
இந்திய ரயில்வே வரலாற்றில் பல தசாப்தங்களாக மர்மமாக நீடித்த ஒரு சம்பவம், 2019ஆம் ஆண்டு திடீரென வெளிச்சத்துக்கு வந்து உலக உளவு அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தது. ‘பர்மூடா முக்கோணம்’ போல, ரயில்வே பதிவேடுகளில் இருந்து காணாமல் போயிருந்த ஒரு சரக்கு இரயில், பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதே அந்த மர்மம் ஆகும். இந்த மர்மம் 1976ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், அகமத்நகரில் இருந்து தின்சுகியாவுக்கு […]
தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரவுப் பணி செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. இரவுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், தங்கள் இயற்கையான உடல் கடிகாரத்திற்கு எதிராக செயல்படுவதால், அவர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் சவாலானது. ஆனால், பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேகப், இரவுப் பணி செய்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வெறும் நான்கு விஷயங்களைப் பின்பற்றினால் போதும் என்று தனது சமூக வலைதளத்தில் எளிமையாக விளக்கியுள்ளார். […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் விஷ்வா (20), கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த இளைஞர், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் ஒரு சிறுமியுடன் பழகி, அவரை திருமணம் செய்து கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்வாவுக்கு, புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்துள்ள தானாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் […]
உலகில் எத்தனையோ நச்சுத்தன்மையுள்ள தாவரங்கள் இருந்தாலும், அவற்றில் கள்ளிச்செடி (Spurge) வகையைச் சேர்ந்த ஹிப்போமேன் மான்சினெல்லா (Hippomane Mancinella) எனப்படும் மான்சினீல் (Manchineel) மரமே மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியில் ‘சிறிய ஆப்பிள்’ என்று பொருள்படும் மான்சினெல்லா என்ற சொல்லிலிருந்து இதன் பெயர் வந்தது. ஆப்பிள் போல இருக்கும் ஆபத்து : கரீபியன் பகுதியை தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள் சுமார் 15 மீட்டர் (49 அடி) […]
பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தும் காகிதத்தை உருவாக்க மரங்களை வெட்டுவதாலும், அதிக நீரைப் பயன்படுத்துவதாலும் சுற்றுச்சூழல் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக, ஒரு டன் காகிதம் தயாரிக்க சராசரியாக 24 மரங்கள் வரை வெட்டப்படுகின்றன. மேலும், தரத்தைப் பொறுத்து 10,000 லிட்டர் முதல் 60,000 லிட்டர் வரை தண்ணீர் செலவிடப்படுகிறது. இந்த காகிதங்களை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் கார்பன் வெளியேற்றமும் சுற்றுச்சூழலுக்குப் […]
ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்காக, தென் கிழக்கு ரயில்வே (South Eastern Railway – SER), தற்போது அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சிப் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், நாடு முழுவதும் காலியாக உள்ள மொத்தம் 1,785 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சிப் பணிகள் அனைத்தும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இருக்கும். கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி […]

