fbpx

‘ஏகே 62’ படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘வலிமை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 3-வது முறையாக நடிகர் அஜித் இணைந்துள்ளப் படம் ‘ஏகே 61’. இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. மஞ்சு …

நடிகை அமலா பாலுக்கு மனரீதியாக தொந்தரவு கொடுத்தது மட்டுமில்லாமல் தொழில் தொடங்கலாம் எனக்கூறி பண மோசடி செய்த வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர்.

நடிகை அமலா பாலுக்கு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே சொந்த வீடு உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திரைப்படத் தொழில் தொடங்குவது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த பவிந்தர் சிங் …

ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்த நடிகர் சித்து சித் விரைவில் வெள்ளித்திரையில் களம் இறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என்ற பாகுபாடு பார்க்கும் காலம் மாறி, எந்த தளமாக இருந்தாலும் மக்களுக்குப் பிடித்துவிட்டால் அவர்களைக் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், சின்னத்திரை மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களாக ஜொலித்துக் …

கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் ஏற்பட்ட மொத்த இழப்பீடுகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இதையடுத்து, மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்ற நிலையில், கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதில், பள்ளிகள், வாகனங்கள், கணினிகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டு …

2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் நடந்த தற்கொலைகளில் அதிக தற்கொலை பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.

2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 18,295 தற்கொலைகள் பதிவாகியிருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழகத்திற்கு முன் முதலிடத்தில் மகாராஷ்ட்ரா உள்ளது. அங்கு 22,207 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. இந்திய அளவில் பதிவான தற்கொலைகளில் …

சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் இருந்தே சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள், விமான நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு, நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து …

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுகுழுவை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது எனவும், ஜூன் 25ஆம் …

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக நடிகை மீரா மிதுன் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் …

கனியாமூர் தனியார் பள்ளி இன்னும் ஒரு மாதத்திற்குள் முழுமையாக இயங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் அப்பள்ளி முழுவதுமாக கலவரத்தால் சேதமடைந்தது. இதையடுத்து, ஜூலை மாதம் 13ஆம் தேதி முதல் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்பதாவது முதல் …

அஜித் மற்றும் விஜய் இருவரின் படங்களும் 11-வது முறையாக மீண்டும் திரையில் மோதவுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பண்டிகை நாள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என்பது எழுதப்படாத விதியாகும். நம் தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களுக்கு பஞ்சமில்லாததால் அவ்வப்போது இரு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒருநாளில் வெளியாவது …