மத்தியப்பிரதேசத்தில் ஒருவருக்கு 3,419 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரசீது அனுப்பப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நபர் மயங்கி விழுந்தார்.
மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரின் ஷிவ் விகார் காலனியில் வசித்துவருபவர் பிரியங்கா குப்தா. இவருக்கு மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ரசீது ஒன்று வந்துள்ளது. அதில், 3 ஆயிரத்து 419 கோடி ரூபாய் …