திருமணத்தை மீறிய உறவால் பிறந்த குழந்தையை தாய், குழிதோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்து – ரேணுகா தம்பதியர். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும் 8 வயதில் ஒரு …