சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து, தேர்வுத்தாள் திருத்தும் பணியை நிறுத்தப்பட்டுள்ளதால், மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரும், வேதியியல் துறைத் தலைவருமான கோபி மீது, ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். …