திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவைச் சேர்ந்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (33). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதவி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அர்ஜுனா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில், சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தொட்டியத்தை அடுத்த முள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று […]
சமீபகாலமாக, தெருநாய் பிரச்சனை பொதுமக்களுக்கும் விலங்கு நல ஆர்வலர்களுக்கும் இடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது தனிப்பட்ட பாணியில் இந்தப் பிரச்சனைக்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் தீர்வைக் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், “தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, விலங்கு நல ஆர்வலர்கள் அவற்றுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு?” என்று கேட்கப்பட்டது. “தீர்வு மிகவும் எளிது” என்று […]
பிரசவம் என்பது பெண்களுக்கு ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல, உடல் மற்றும் மனதளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு மறுபிறப்பு என்றே சொல்லலாம். கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்கள் உணவு, உடற்பயிற்சி மற்றும் ஓய்வு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால், “கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?” என்ற கேள்வி பல தாய்மார்களின் மனதில் எழுவதுண்டு. இந்த கேள்விக்கு நடிகை மலாய்கா அரோராவின் அனுபவமும், மகப்பேறு நிபுணர்களின் கருத்துக்களும் ஒரு […]
ஆந்திராவில் பிறந்தாலும், சென்னையில் வளர்ந்தவர் நடிகை விஜயசாந்தி. சிறு வயதிலிருந்தே நடிக்கும் ஆர்வம் கொண்டிருந்த இவர், தனது புகைப்படங்களை பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார். ஒருமுறை, இயக்குனர் பாரதிராஜாவின் கார் பஞ்சர் ஆக, அருகில் இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த விஜயசாந்தியின் புகைப்படத்தைப் பார்த்து அவரைத் தனது ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்தில் நடிக்க வைத்தார். சில தமிழ்ப் படங்களில் நடித்த பின்னர், தெலுங்குத் திரையுலகிற்குச் சென்றார். அங்கு சிறுமியாக […]
சென்னையைச் சேர்ந்த 24 வயது பயிற்சி மருத்துவர் ஒருவர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, செல்போன் செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர், இந்த மருத்துவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பிய மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று நள்ளிரவில் நெல்லை – தூத்துக்குடி சாலையில் உள்ள காட்டுப் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதையடுத்து அங்கு வந்த நபர், மருத்துவரிடம் பேச்சுக் கொடுத்து, […]
இன்றைய காலகட்டத்தில் இதயம் தொடர்பான நோய்கள் பரவலாக இருந்து வருகிறது. இதய ஆரோக்கியம் என்பது உணவு மற்றும் உடற்பயிற்சியோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. நம் அன்றாட வாழ்வில் நாம் அறியாமல் செய்யும் சில பழக்கங்களும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். சமீபத்தில், மருத்துவ நிபுணரும், இதயநோய் நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ரா, நமது இதயத்தைப் பாதுகாக்க உதவும் ஐந்து முக்கியமான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் குறிப்பிடும் சில விஷயங்கள் நாம் ஆரோக்கியமானவை […]
உலகில் பல தீர்க்கதரிசிகள் வரலாற்றில் இடம் பிடித்திருந்தாலும், பாபா வங்காவின் பெயர் இன்று பெருமளவில் பேசப்படுவது அவரது கணிப்புகள் நிகழ்வுகளாக மாறியுள்ளதால்தான். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, குழந்தை பருவத்தில் பார்வை இழந்த பிறகு, எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் சக்தியை பெற்றதாக நம்பப்படுகிறது. இறப்பதற்கு முன் பல ஆண்டுகளுக்குரிய கணிப்புகளை பாபா வங்கா கணித்து வைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் உலகம் சந்திக்கப்போகும் முக்கியமான மாற்றங்கள், பேரழிவுகள், தலைவர்களின் எழுச்சி உள்ளிட்டவற்றை […]
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த குமாரபாளையம் பகுதியில் சொத்து தகராறில் பெண்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழனியப்பன் என்பவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது அக்கா கந்தாயி என்பவருக்கு பத்திரம் மூலம் எதுவும் எழுதித் தரமால், வாய்மொழி உறுதியாக வீட்டின் இடத்தை கொடுத்துள்ளார். இதற்கிடையே, கந்தாயி இறந்த நிலையில், அவரது மகள் […]
கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டம் பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது சனுஷா என்ற இளம்பெண் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவன் திடீரென காணாமல் போனதால், இருவரின் குடும்பத்தாரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்ட […]
2025-26ஆம் கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலை, இலக்கியத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா, மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தேதிகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த கல்வியாண்டின் முதல் பருவத் தேர்வாக காலாண்டுத் தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் அடிப்படையாகக் கொண்டு, […]

