மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய்யை காண, லட்சக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் கூடியிருந்தனர். இந்த மாநாட்டிற்கு மொத்தம் 2500 ஆண் பவுன்சர்களும், 500 பெண் பவுன்சர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேடையில் யாரும் ஏறிவிடக் கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், சில ரசிகர்கள் ஆர்வத்தால் கட்டுப்பாடுகளை மீறினர். […]

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், தமிழ்நாடு அரசு புதிய நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கும் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த நிதி உதவிக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2025 என அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், குடும்பத் […]

தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியின் கீழ், “ஆவின் பாலகம் மானிய திட்டம்” பலருக்கு வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாகவே அமைகிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், குறைந்த வருமானம் கொண்ட சமூகத்தினருக்கு தனி தொழிலை ஆரம்பிக்க அரசு […]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் சில்லறை வணிகத் துறையில் பலவிதமான சலுகைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, எப்போதும் “ஒவ்வொரு நாளும் குறைந்த விலை” என்ற கொள்கையை பின்பற்றும் டி-மார்ட், இந்த பண்டிகைக் காலத்திலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்வது வழக்கம். குறிப்பாக, வாரம் முழுவதும் வேலைப்பளுவில் இருக்கும் மக்கள் ஞாயிற்றுக்கிழமையை ஷாப்பிங் தினமாக வைத்துள்ளனர். இதை […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பரிவர்த்தனை எதுவும் இல்லாமலும் அல்லது தேவையான குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் (Minimum Balance) கடைபிடிக்காமலும் இருந்தால் அவர்களின் சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட உள்ளன. வங்கியின் தரவுகளின்படி, சில வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்புக் கணக்குகளில் நீண்ட […]

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், மதுரையில் 2-வது மாநில மாநாடு நடத்தி முடித்தப் பின் கொண்டாட்டத்தில் உள்ளார். இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் விஜய் பேசியது பல அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடி குறித்து இந்த மாநாட்டில் நேரடியாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்தார். அதேபோல், திமுக – பாஜகவை தொடர்ந்து தற்போது […]

இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கியம் மீது மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உடல் எடையை கட்டுப்படுத்தவும், தசைகள் வலிமையடையவும், மனச்சோர்வை குறைக்கவும் பலரும் உடற்பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். உண்மையிலேயே, ஒழுங்கான உடற்பயிற்சி வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உடற்பயிற்சி செய்வது மட்டுமன்றி, அதற்குப் பிறகு எதைச் சாப்பிடுகிறோம் என்பதும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி முடிந்ததும் உடல் சோர்வாகி, உடனே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது […]

வயது வந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த உரிமையை உணர்த்தும் விதமாக சமீபத்தில் ஒரு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் 18 வயதைக் கடந்த ஒரு இளம்பெண், ஏற்கனவே திருமணமாகி இருந்த ஆணுடன் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் அளித்த புகார் அளிக்கப்பட்டது. மேலும், அந்த இளம்பெண்ணை மீட்டு வர காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் […]

விநாயகர் சதுர்த்தி என்றாலே பக்தர்களின் மனங்களில் ஆனந்தம் மற்றும் பக்தி உணர்வை ஊட்டும் திருநாளாகும். இந்த நாள், விநாயகர் தமது அவதாரத்தை எடுத்ததாகக் கருதப்படும் பரம் புனிதமான தினம். இந்நாளில் விநாயகப் பெருமானை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், இந்த வழிபாடு பலர் நினைப்பது போல் எளிதானதும், தோற்றத்துக்கேற்ப செய்வதாலே போதுமானதும் அல்ல. முறையாகவும், சாஸ்திர விதிகளை பின்பற்றியும் வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கான தயாரிப்புகள் முன்னதாகவே தொடங்கப்பட […]

நம் முன்னோர்கள் வழிகாட்டி விட்ட வழிபாட்டு மரபுகள், இன்றும் பல குடும்பங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. அதில், முக்கியமானது குலதெய்வ வழிபாடு. இந்த வழிபாட்டை புறக்கணிக்கும் போது, வாழ்க்கையில் சில முக்கிய தருணங்களில் தடைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதையே “குலதெய்வ சாபம்” என்று குறிப்பிடுகின்றனர். அருளும் அனுபவமும் நிறைந்த குலதெய்வம், மனிதனுக்கு எப்போதும் துணையாக இருப்பதற்காக நம் வாழ்வில் வரம் பெற்றுள்ளது. வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் தடையின்றி பயணிக்க […]