கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே கரம்பொடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (42). தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. மூங்கில்மடா பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் சந்தோஷ் பழகி வந்துள்ளார். இதையடுத்து, இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் பழக்கம் அந்த பெண்ணின் கணவர் ஆறுச்சாமிக்கு (45) தெரியவந்தது. இதையடுத்து, சந்தோஷிடம் இந்த கள்ள உறவை முற்றிலும் கைவிடுமாறு […]
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில் நடந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. 23 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண், கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஆகஸ்ட் 18ஆம் தேதி அரங்கேறியுள்ளது. அவரை 3 பேர் கொண்ட கும்பல், கடத்தி கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன […]
இன்றைய டிஜிட்டல் உலகம் ஒருபக்கம் அறிவும், தொழிலும், வருமானமும் தரும் ஒரு தளமாக இருந்தாலும், அதை சிலர் தவறாக பயன்படுத்தி, ஆடம்பர வாழ்க்கைக்கு உதவும் கருவியாக மாற்றியுள்ளனர். இணையத்தில் “பலூன் அக்கா” என அழைக்கப்படும் Aurora Sinclair என்ற இளம்பெண் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய பிறகு, அதையே பணமாக்கும் நோக்கத்தில், “சப்ஸ்கிரைப் செய்தால் மாதத்திற்கு ரூ.390” என விளம்பரப்படுத்தி, “வீடியோ […]
உடல் எடையை குறைக்கும் பயணம் சவாலானதாக இருந்தாலும், சரியான வழிமுறைகளை பின்பற்றும் போது அது சாத்தியமான ஒன்றாக மாறும். உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் சில விஷயங்களை தவிர்த்தால், இவையெல்லாம் எடை குறைப்பு முயற்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களை கொண்ட ஃபிட்னஸ் கோச் லெஸ்ஸி கூறுகையில், “28 நாட்களில் 7 பழக்கங்களை கையாள்வதன் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும்” என்கிறார். அவரது […]
பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாகவுள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : பஞ்சாப் & சிந்து வங்கி வகை : மத்திய அரசு வேலை பதவியின் பெயர் : உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடம் : இந்தியா முழுவதும் மொத்த காலியிடங்கள் : 750 கல்வி தகுதி […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த குபேரபட்டினத்தைச் சேர்ந்த நவநீதன் (25) என்பவர், சிறுவயதிலிருந்து அதே பகுதியைச் சேர்ந்த சுதாகருடன் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளார். நவநீதனுக்கு, சுதாகரின் மூலம் அஜித் (29) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அஜித் மற்றும் அவரது மனைவி மேகவர்ஷினி, அதே பகுதியில் வசித்து வந்ததால், நவநீதனும் சுதாகரும் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தனர். இந்த சந்திப்பின் மூலம் மேகவர்ஷினி மற்றும் நவநீதனுக்கு இடையே […]
பொதுவாக ஃப்ரிட்ஜில் வைத்தாலே உணவு பாதுகாப்பாகவும், கெட்டுப்போகாது என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. ஃப்ரிட்ஜின் வெப்பநிலை உணவு கெட்டுப் போவதை தாமதிக்க செய்யும். அதேசமயம், அதை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. உணவின் தன்மை, பராமரிப்பு முறை, குளிர்ச்சியின் நிலைத்தன்மை என பல காரணிகள் உள்ளன. குறிப்பாக, இறைச்சி போன்ற அசைவ உணவுகள், பாக்டீரியாக்களுக்கு மிக விருப்பமான சூழல். சிறிய வெப்பநிலை வித்தியாசமும் இறைச்சியில் கிருமி வளர்ச்சிக்கு […]
ஒரு சிறு வண்டு கடித்தாலே உயிரிழப்பா..? இந்த கேள்வி பலருக்கும் சாதாரணமாகத் தோன்றலாம். ஆம், தவறான நேரத்தில் தவறான வகை வண்டுக்கு உடலில் ஒவ்வாமை இருந்தால், அது உயிரிழப்புக்கும் காரணமாகலாம் என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. வண்டுக்கடிகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பலருக்கும் சரியான புரிதல் இல்லை. கதண்டு வண்டுகள் (Yellow Jackets) போன்ற சில வண்டுகள் மனிதர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு நெருக்கம் கொண்டாலோ, புகை மற்றும் சத்தத்தால் எரிச்சலடைந்தாலோ, […]
சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளோருக்கு தமிழ்நாடு அரசு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) நடத்தும் 3 நாள் பயிற்சி முகாம் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII வளாகத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில், அதிக பயன்பாட்டில் […]
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் டெக்னீசியன் பணியிடங்கள் காலியாகவுள்ளதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : Chennai Metro Rail Limited வகை : மத்திய அரசு வேலை பணியிடம் : சென்னை பணியின் பெயர் : Technician – RS, Technician – E&M, Technician – Traction, Technician – Tele & AFC, Technician – Civil & Track […]

