பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இன்று (மே 29) மாதிரிப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சிகள் மீண்டும் தொடங்கவுள்ளது. அதேபோல், […]

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ’தக் லைஃப்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசுகையில், ” ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் எனது குடும்பம். அதனால்தான் இங்கு வந்திருக்கிறார். எனது பேச்சை தொடங்கும் போது ”உயிரே உறவே தமிழே” என தொடங்கினேன். தமிழில் […]

தமிழ் சினிமாவில் பகுத்தறிவோடு நக்கலும், நய்யாண்டியும் செய்தவர் எம்.ஆர்.ராதா. இவர் நடித்த படங்களில் இவரது டயலாக்கை வைத்தே கண்டறியலாம். இவர், 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம். ஆர். ராதா. இவா் ராஜகோபாலன் நாயுடு – ராஜம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்த எம்.ஆர்.ராதா, பள்ளிக்குப் போகாமல் தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்னைக்கு […]

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது மீண்டும் பரவி வருகிறது. நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் டெல்லி, […]

எஸ்.பி.ஐ. வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : State Bank of India (SBI) பணியின் பெயர் : Circle Based Officers (CBO) வகை : வங்கி வேலை காலியிடங்கள் : 2,964 பணியிடம் : இந்தியா முழுவதும் கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் […]

ரூபே ஏடிஎம் கார்டு வைத்துள்ளவர்களுக்கு காப்பீடு தொகையாக ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒருவருக்கு வங்கிக் கணக்கு இருந்தாலே அவருக்கு விபத்து காப்பீடு கிடைக்கிறது. ஏடிஎம் கார்டுகளை வழங்கும் வங்கிகளே காப்பீடுகளை வழங்குகின்றன. அந்த காப்பீடுகள் ஏடிஎம் கார்டுகள் வழங்கும் போதே, அதனுடனே வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் சாலை விபத்துகளில் நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அல்லது […]

கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்போது பலரது வீடுகளிலும் ஏசி அல்லது ஏர் கூலர்களை பயன்படுத்துகின்றனர். அவை அதிக வெப்பத்தில் கூட குளிர்ந்த சூழலை நமக்கு வழங்குகின்றன. ஆனால், ஏசியை சரியாக பராமரிக்காவிட்டல், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும், செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஏசி அறைக்குள் என்ன செய்யக்கூடாது..? * ஈரமான ஆடைகளுடனோ அல்லது குளித்த பிறகோ ஏர் கண்டிஷனர் உள்ள அறைக்குள் செல்ல வேண்டாம். இப்படி செல்வதால், […]

தற்போது உள்ள கால கட்டத்தில் நாம் வயிறு நிறைய சாப்பிடுகிறோம். ஆனால், சத்தான உணவுகளை தான், சாப்பிடுகிறோமா என்பது சந்தேகம் தான். உணவே மருந்து என்பதை மறந்து கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு வருகிறோம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் லட்சக்கணக்கில் மருத்துவமனையில் செலவு செல்வது உண்டு. ஆனால், செலவே இல்லாத சத்தான உணவுகளை சாப்பிட்டு இருந்தால் இந்த குறைபாடுகளே வந்திருக்காது. அப்படி செலவே […]

தூக்க மாத்திரை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரைகள் உங்களுக்கு எளிதாக தூங்க அல்லது நீண்ட நேரம் தூங்க உதவும். பல்வேறு பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரைகளின் அபாயங்கள் மற்றும் நன்மைகள் வேறுபடலாம். இந்நிலையில் தான், தூக்க மாத்திரை மூளையை பாதிக்கக் கூடும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-கோலினெர்ஜிக் மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகள் உங்கள் […]

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Nuclear Power Corporation of India Limited (NPCIL) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 197 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Stipendiary Trainees/ Scientific Assistant (ST/SA) – Diploma, Stipendiary Trainees/ […]