fbpx

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் போது கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து மடாதிபதிகள் சாமியார்கள் யோகிகள் மற்றும் பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து …

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே எஸ் அழகிரி கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் மோடியின் வாய்ஜால வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது என தெரிவித்திருக்கிறார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டம் ஒழிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். …

தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த வருடம் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு அறிவிப்பை எதிர்பார்த்து பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி பொங்கல் …

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மைனர் பெண் 11 பேரால் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் 11 பேரை கைது செய்து அவர்களைப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சம்பவம் நடந்த தினத்தன்று ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவரது காதலர் …

உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் அவர்களில் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இன்று வெளியான தீர்ப்பை தொடர்ந்து வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

பால், பிஸ்கட் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை பிளாஸ்டிக் அவர்களில் விற்பனை செய்வதற்கு 2020 ஆம் ஆண்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தது . இந்தத் தடைக்கு எதிராக …

கேரளாவில் இருந்து கோவாவிற்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சக பயணி முன்பு 47 வயது நபர் செய்த காரியம் அனைவரிடத்திலும் அருவருப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அருவருக்கத்தக்க சம்பவம் கேரளாவில் இருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த பூர்ணா எக்ஸ்பிரஸ் …

சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. தென் தமிழகத்திற்கு இயங்கும் பேருந்துகள் அனைத்தும் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து செயல்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார் . இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வர இருக்கும் திட்டங்கள் பற்றி அவர் பேட்டியளித்திருக்கிறார்.

சென்னை நகரில் நாளுக்கு …

மும்பை நகரைச் சார்ந்த 13 வயது சிறுமி உறவினர்களால் தொடர் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகாரை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை நகரில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பையின் விக்ரோலி நகரை சேர்ந்த 13 வயது …

12 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு அனுமதி கேட்டு தொடரப்பட்டிருந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் அவரது சொந்த சகோதரனான மற்றொரு சிறுவனுக்கும் இடையே இருந்த தவறான உறவால் …

`கொடைக்கானலில் வீடு கட்டி வரும் என்னை, சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் மிரட்டுகின்றனர்’ என்று நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

சினிமா நடிகர் பாபி சிம்ஹா, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக, ஜமீர் என்ற பொறியாளரிடம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயை நடிகர் …