fbpx

2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா பெருந்துற்றால் கடும் பாதிப்பிற்குள்ளானது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவலின் காரணமாக உலகம் முழுவதுமே முடங்கியது. இந்த பெருந்தொட்டிற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்நிலையில் …

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய எழுச்சிமிக்க போராட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீதிமன்றங்களின் அனுமதி உடன் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் …

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்று வந்த தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் ஏஐடியூசி மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

ஓய்வூதியம் ஊதிய உயர்வு காலி பணியிடங்களை நிரப்புதல் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சபடி உள்ளிட்ட ஏழு …

மாடர்ன் டிரஸ் அணிந்ததற்காக மனைவி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான 6 மாதத்தில் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை பதற்றமடைய செய்திருக்கிறது. இந்த சம்பவத்தில் தப்பியோடிய கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் காசர் மாவட்டத்தில் உள்ள ராம்புரா பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன். …

கரூர் மாவட்டத்தில் வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேகநாதன். 63 வயதான இவர் உடல்நிலை சரி இல்லாத மனைவியுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவரது வீட்டில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்திருக்கிறது. அந்த வீட்டிலிருந்து சிறுமியை …

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் போது கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து மடாதிபதிகள் சாமியார்கள் யோகிகள் மற்றும் பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து …

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே எஸ் அழகிரி கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் மோடியின் வாய்ஜால வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது என தெரிவித்திருக்கிறார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டம் ஒழிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். …

தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த வருடம் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு அறிவிப்பை எதிர்பார்த்து பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி பொங்கல் …

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மைனர் பெண் 11 பேரால் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் 11 பேரை கைது செய்து அவர்களைப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சம்பவம் நடந்த தினத்தன்று ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவரது காதலர் …

உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் அவர்களில் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இன்று வெளியான தீர்ப்பை தொடர்ந்து வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

பால், பிஸ்கட் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை பிளாஸ்டிக் அவர்களில் விற்பனை செய்வதற்கு 2020 ஆம் ஆண்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தது . இந்தத் தடைக்கு எதிராக …