பண்டிகைக்காலம் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் சுப முகூர்த்தங்கள், தீபாவளிப் பண்டிகை என விசேஷங்கள் வரவுள்ள சூழலில், தங்கம் விலை இனி உயரும் என்றே …