fbpx

வெயில் வாட்டி வதைக்க தொங்கிவிட்டது. இந்நிலையில், பலர் கடைகளில் கிடைக்கும் பல விதமான பானங்களை வாங்கி குடிப்பது உண்டு. இதனால் நன்மைகள் எதுவும் கிடையாது, மாறாக உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும். குறிப்பாக, ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது மட்டும் இல்லாமல், உடல் எடையும் அதிகரிக்கும். ஆனால் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானம் ஒன்று …

சாதாரணமாக பலரது வீடுகளில் இருக்கும் ஒரு அற்புத மருந்து என்றால் அது கருஞ்சீரகம் தான். நமது உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக, ஆஸ்துமா, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், வராமலும் தடுக்கிறது.

கருஞ்சீரகத்தில், …

புரதம், கொழுப்புச் சத்துகளைக் குறைந்த செலவில் தரும் ஒரு அற்புதமான பொருள் என்றால் அது நிலக்கடலை தான். ஆம், இது ஏழைகளின் சத்துப்பொருள் என்று அழைக்கப்படும் நிலக்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பது மட்டும் இல்லாமல், விலையும் மலிவு தான். இதனால், யார் வேண்டுமானாலும் இதை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.

நிலக்கடலையில் புரதம் (26%), …

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் ஒரு கொடுமையான குறைபாடு என்றால் அது ரத்த சோகை தான். ஆம், இது கேட்பதற்கு சாதரணமாக இருக்கலாம். ஆனால், ரத்த சோகை வந்து விட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். இரத்த சோகை ஏற்படும்போது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைந்துவிடும். இதனால், திசுக்களுக்கு …

சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 27 வயதான ரம்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண் ஒருவர், கடந்த 2020ம் ஆண்டு புகார் ஒன்று அளித்துள்ளார். அந்தப் புகாரில், கடலூர் மாவட்டம் லால்பட் பகுதியை சேர்ந்த 27 வயதான முகமது என்பவர், பி.டெக் படித்த போது ரம்யாவை காதலித்துள்ளார். அதன்படி இருவரும் காதலர்களாக ஒன்றாக …

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, கைலாசப்பட்டி அம்பேத்கர் காலனி உள்ளது. இந்தப் பகுதியில் 38 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவருக்கு, இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல், நேற்று மாலை அந்தப் பெண் தனது வீட்டின் முன் அமர்ந்து பாத்திரம் கழுவி உள்ளார்.…

சமீப காலமாக, மனிதர்கள் மிருகங்கள் போல் செயல்படும் பல செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. சமீபத்தில் திருப்பூரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதே போன்ற சம்பவம் ஒன்று, தற்போது ஜெய்ப்பூரில் நடந்துள்ளது. …

பிரபல கவர்ச்சி நடிகை களில் ஒருவர் சோனா. 14 வயதிலேயே சினிமாவுக்கு வந்த இவர், தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் பூவெல்லாம் உன்வாசம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸ் மூலமாக அவர் தனது இயக்குநர் பயணத்தையும் துவங்கியுள்ளார். .…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் சிவாங்கி. எப்படியாவது பாடகியாக வேண்டும் என்று ஆசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்த சிவாங்கி, பாதியிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஆனால் அதற்கு பின்னர் தான் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கினார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவருக்கு …

பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு உணவு என்றால் அது முருங்கை தான். முருங்கையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளது. இதனால் 100 நோய்களை குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவது உண்டு. இதிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையானதாகும்.

இதிலுள்ள கால்சியம், பசும்பாலை விட, 4 …