சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியா ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் […]
புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவல், காவலர், பல்பொருள் அங்காடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கியின்(Lift) இயக்கத்தை துவக்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியை காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்., மற்றும் தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ் ஐ.பி.எஸ்., ஆகியோர் கலந்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, கடந்த ஒரு […]
தெலுங்கு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தனெக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இவரது நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வர காத்திருக்கும் வீர சிம்மா ரெட்டி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் எதிர்பார்த்த பஞ்ச் டயலாக், ரத்தம் தெறிக்க அக்ஷன் காட்சிகள், தெறிக்கவிடும் நடனம் என ட்ரைலரில் மாஸ் காட்டி இருக்கிறார். இந்த வீர சிம்மா ரெட்டி படத்தின் பர் ரிலீஸ் […]
200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, பின்னர் அவற்றை இணைய ஹேக்கிங் மன்றத்தில் பதிவிட்டதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். 200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளடக்கியதாகக் கூறப்படும் தரவு மீறல், நன்கு அறியப்பட்ட ஹேக்கர் தளத்தில் தோராயமாக 2 டாலருக்கு பட்டியலிடப்பட்டது. மீறலில் சேர்க்கப்பட்டுள்ள பல மின்னஞ்சல் முகவரிகளின் உண்மைத்தன்மை BleepingComputer ஆல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இணைய பாதுகாப்பு-கண்காணிப்பு […]
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான் காத்திருக்கிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 38 ரூபாய் சரிந்து, 5,190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 304 ரூபாய் சரிந்து 41,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
இந்தியாவில் கடும் குளிர் நிலவி வருவதால், நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் குளிர்காலத்தில் மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பள்ளி நேரத்தை மாற்றியுள்ளன. மாநிலங்களில் குளிர்கால விடுமுறை பெரும்பாலும் ஜனவரி நடுப்பகுதி வரை இருக்கும், ஆனால் கடுமையான குளிர்கால நிலை நீடித்தால் நீட்டிக்கப்படலாம். எந்தெந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பாப்போம். டெல்லி: குளிர்கால விடுமுறைக்காக தலைநகர் டெல்லியில் […]
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்றைய தினம், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியா ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் […]
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அயோத்தியில் ராமர் கோவில் பக்தர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை திறப்பதற்கான தேதியை பகிரங்கமாக வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது, இங்கு மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று […]
தஞ்சாவூர் கீழவாசல் பூமால் ராவுத்தர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். தட்டு வண்டி இழுக்கும் கூலித் தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார்(22). எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அலுமினிய தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் தனக்கு அதிநவீன கேடிஎம் ரக பைக் வேண்டுமென தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார், மேலும் அதற்கான கொட்டேஷனும் வாங்கியுள்ளார். அந்த அதிநவீன பைக்கின் விலை ரூ.1.5 லட்சத்துக்கு மேல் என்பதால், அவ்வளவு விலை […]
வீட்டிற்கு செல்ல பாதை இல்லாத காரணத்தால், பாதை அமைத்துத் தரும் வரை 5ம் வகுப்பு மாணவன் தான் படிக்கும் அரசுப் பள்ளியின் வாயிலில் குடும்பத்தினருடன் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது வீட்டிற்கு செல்ல பாதை இல்லாத காரணத்தால் அன்னதானக் காவேரி பிரதான வாய்க்கால் வழியாக செல்ல வேண்டிய சூழலில் இவரது குடும்பத்தினர் […]