BIG BREAKING | 3 MLA-க்கள் கட்சியில் இருந்து நீக்கம்..!! பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!

PMK 2026

பாட்டாளி மக்கள் கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.


பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுக்கோப்பிற்கும் முரணாக செயல்பட்டதாகக் கூறி 3 எம்.எல்.ஏ-க்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிவக்குமார் (மயிலம் சட்டமன்ற உறுப்பினர்), சதாசிவம் (மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் தொடர்ந்து கட்சி விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Read More : கள்ளக்காதலியின் உல்லாச வீடியோக்களை விற்று பணம் சம்பாதித்த காதலன்..!! வலியால் துடித்ததை ரசித்து..!! கடைசியில் பயங்கர ட்விஸ்ட்..!!

CHELLA

Next Post

சென்னையில் பயங்கரம்..!! அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை..!! பதறிப்போன நோயாளிகள்..!!

Mon Jan 12 , 2026
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகம் அருகே அயனாவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆதி என்பவர், மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஆதி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தோழியைப் பார்ப்பதற்காக இன்று அதிகாலை […]
Kilpauk 2026

You May Like