Breaking : காலையிலேயே குட்நியூஸ்.. தங்கம் விலை அதிரடி சரிவு.. எவ்வளவு தெரியுமா?

gold jewelery

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

இந்த நிலையில் மீண்டும் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ரூ.110 குறைந்து ரூ.11,520க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ. 92,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் குரைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.171க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,71,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : புயல் எச்சரிக்கை…! 8 மாவட்டத்தில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை…!

RUPA

Next Post

குளிர்காலத்தில் காலை நடைப்பயிற்சி நல்லதா..? யாருக்கெல்லாம் ஆபத்து..? - விளக்கும் மருத்துவர்..!

Mon Nov 24 , 2025
Is morning walking good in winter? Who is at risk? A doctor explains!
walk 1 1

You May Like