fbpx

கனமழை காரணமாக 10 விமானங்கள் ரத்து… 14 விமானங்கள் தாமதம்…!

சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து மஸ்கட், கொழும்பு, விசாகப்பட்டினம், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ௧௦ விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னைக்கு வரவேண்டிய 14 விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: ”எல்லாத்தையும் பண்ணிட்டு கடைசியா”..!! காதலியை கட்டாயப்படுத்தி பலமுறை பலாத்காரம்..!! ஆபாச வீடியோ வேற..!!

English Summary

10 flights canceled due to heavy rain… 14 flights delayed…!

Kathir

Next Post

முத்தம் கொடுப்பதன் மூலம் ஈறு நோய் பரவுமா? - நிபுணர்கள் சொல்வது என்ன?

Tue Oct 15 , 2024
Oral health is closely linked to the body's general well-being, and poor oral hygiene can lead to several complications, including gum disease.

You May Like