தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 1,007 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : தென்கிழக்கு மத்திய ரயில்வே
வகை : மத்திய அரசு வேலை
பணியின் பெயர் : Apprentices (அப்ரண்ட்டிஸ்)
மொத்த காலியிடங்கள் : 1007
பணியிடம் : இந்தியா
கல்வித் தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
15 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்ப கட்டணம் :
All Others – Rs.100
SC/ST, PWD, பெண்கள் – கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை :
* Merit List
* Document Verification
* Medical Fitness Test
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.05.2025
விண்ணப்பிப்பது எப்படி..?
https://www.apprenticeshipindia.gov.in/candidate-login என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://secr.indianrailways.gov.in
Read More : அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார் செங்கோட்டையன்..? அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சொன்ன பரபரப்பு தகவல்..!!