fbpx

10, 12ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! சூப்பர் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விமானப்படையில் டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 182 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய விமானப் படையில் 157 கிளர்க், 18 இந்தி டைப்பிஸ்ட், 7 டிரைவர்கள் என மொத்தம் 182 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள், செப்.1ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

கிளர்க் பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தி டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். இந்தி டைப்பிஸ்ட் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் தேவை. 2 வருட முன் அனுபவம் கட்டாயம்.

வயது வரம்பு :

18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://indianairforce.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Read More : பெற்றோர்களே உஷார்..!! பிரிட்ஜை திறந்தபோது மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு..!! ஆவடியில் சோகம்..!!

English Summary

The Indian Air Force has published an employment notification for 182 vacancies including Driver, Clerk, Typist.

Chella

Next Post

சற்றுமுன்...! கலைஞர் பெயரில் 100 ரூபாய் நினைவு நாணயம்...! வரும் 17-ம் வெளியீட்டு விழா...!

Wed Aug 7 , 2024
100 rupees commemorative coin in artist's name...! The upcoming 17th launch event

You May Like