fbpx

10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! ரயில்வே துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! 32,438 காலியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Railway Recruitment Board எனப்படும் RRB-இல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

அறிவிப்பின்படி, Level 1(Group D) பணிக்கென மொத்தம் 32,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயதானது 18ஆகவும், அதிகபட்ச வயதானது 36ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளும் உண்டு.

சம்பளம்:

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

எஸ்/எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் 250 ரூபாயும், மற்றவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Computer-Based Test (CBT), Physical Efficiency Test (PET), Document Verification (DV), Medical Examination (ME) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.02.2025

Download Notification

Read More : ”பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது உறுதி”..!! விஜய் நேரில் சென்றுவந்த நிலையில் தமிழ்நாடு அரசு பரபரப்பு அறிக்கை..!!

English Summary

An employment notification has been issued to fill vacant posts in the Railway Recruitment Board (RRB).

Chella

Next Post

பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு ரூ.35 லட்சம் வரை இழப்பீடு..!! 2 மாதங்களுக்குள் செட்டில்மென்ட்..!!

Wed Jan 22 , 2025
The Tamil Nadu government has announced that compensation will be provided to those who were given land in Paranthur.

You May Like