fbpx

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. அரசு வேலை.. ரூ.71,900 வரை சம்பளம்..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Driver, Office Assistant, Night Watchman மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள் : Driver, Office Assistant, Night Watchman மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32,34,37 மற்றும் 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் : தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,700/- முதல் ரூ.71900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் விண்ணப்பங்களுக்கு Download Notification PDF என்ற பக்கத்தை பார்வையிடவும்.

Read more ; தீபாவளி பலகாரம் அதிகமா சாப்டிங்களா? கொலஸ்ட்ரால் அதிகரிக்காம இருக்க இந்த டிப்ஸ் ஃபாலோவ் பண்ணுங்க..

English Summary

10th pass is enough.. Govt job.. Salary up to Rs.71,900..!! Interested can apply

Next Post

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!! - வானிலை மையம் தகவல்

Thu Oct 31 , 2024
The Meteorological Department has announced that heavy rain is likely to occur in 20 districts including Chennai today.

You May Like