Tamil Nadu Sales Tax Appellate Tribunal ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Driver, Office Assistant, Night Watchman மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியாகவுள்ள 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : Driver, Office Assistant, Night Watchman
காலிப்பணியிடங்கள் : 25
கல்வி தகுதி :
* இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்சம் 32, 34, 37 மற்றும் 42ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். 11.11.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ”வாழ்ந்தா உங்ககூட தான் வாழணும்”..!! காதலிகளுக்காக மனைவியை கொன்று நாடகம்..!! கணவன் சிக்கியது எப்படி..?