fbpx

இந்த 116 நிறுவனத்தின் மொபைல் போனில் மட்டுமே 5G சேவை…! முழு விவரம் இதோ…

5ஜி சேவையை நாடு முழுவதும் 8 நகரங்களில் அறிமுகப்படுத்திய நிலையில் அதை என்னென்ன மொபைல் போனில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

ஏர்டெல் சமீபத்தில் தனது 5ஜி சேவையை நாடு முழுவதும் எட்டு நகரங்களில் அறிமுகப்படுத்தியது., 5ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் இப்போது இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புக்கான சேவைகளை பெற்றுள்ளனர். ஏர்டெல் நெட்வொர்க்கில் 5ஜி இணைப்பை ஆதரிக்கும் 116 மொபைல்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6வது இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினார்.

உங்கள் ஃபோனில் 5ஜி சேவை..!! இதை செய்தால் மட்டுமே வேலை செய்யும்..!! முழு விவரம் இந்தப் பதிவில்..!!

இந்திய மொபைல் வாடிக்கையாளர்கள் தங்கள் கேஜெட்டுகள் 5G சேவைகளின் அதிகாரப்பூர்வ அறிமுகத்துடன் இணக்கமாக உள்ளதா என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். உங்கள் சாதனம் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இந்தியாவில் உங்கள் ஸ்மார்ட்போன் 5G இணைப்பை அணுகும் முன், உங்கள் தொலைத்தொடர்பு வழங்குநரிடமிருந்து மென்பொருள் புதுப்பிப்புக்காக நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

இந்நிலையில், ரியல் மி, ஜியோமி, விவோ, OPPO போன்ற நிறுவனங்களின் 116 போன்களில் 5ஜி சேவையை நேரடியாக பயன்படுத்தலாம். அதாவது இந்த போன்களில் ஏற்கனவே 5ஜி சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அதனால் நேரடியாக தேவையைப் பயன்படுத்தலாம்.கீழ் கொடுக்கப்பட்டுள்ள நிறுவன போன்களில் நேரடியாக 5ஜி சேவைப் பயன்படுத்தலாம்.

Realme smartphones

Realme 8s 5G, Realme X7 Max 5G, Realme Narzo 30pro 5G, Realme X7 5G, Realme X7pro 5G, Realme 8 5G, Realme X50 Pro, Realme GT 5G, Realme GT ME, Realme GT NEO2, Realme 9 5G, Realme 9 Pro, Realme 9 Pro Plus, Realme Narzo 30 5G, Realme 9 SE, Realme GT2, Realme GT 2 pro, Realme GT NEO3, Realme Narzo 50 5G, Realme Narzo 50 pro, Realme 9i GT, Realme GT Neo 3T, Realme GT Neo 3T 150W

Xiaomi smartphones

Xiaomi Mi 10, Xiaomi Mi 10i, Xiaomi Mi 10T, Xiaomi Mi 10T Pro, Xiaomi Mi 11 Ultra, Xiaomi Mi 11X Pro, Xiaomi Mi 11X, Xiaomi Mi 11 Lite NE, Redmi Note 11T 5G, Xiaomi 11T Pro, Xiaomi 11i HyperCharge, Redmi Note 10T, Redmi Note 11 Pro Plus, Xiaomi 12 Pro, Xiaomi 11i, Redmi 11 Prime + 5G, Redmi K50i

Vignesh

Next Post

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று இந்த 17 மாவட்டத்தில் கனமழை...!

Fri Oct 14 , 2022
தமிழகத்தில் இன்று 17 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், […]

You May Like