fbpx

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

NABFINS காலியாகவுள்ள Customer Service Officer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிறது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – NABARD Financial Services Limited (NABFINS)

பணியின் வகை – மத்திய அரசு வேலை

பணியிடம் – தமிழ்நாடு

பணியின் பெயர் – Customer Service Officer (CSO)

சம்பளம் – NABFINS விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

கல்வி தகுதி – Minimum qualification – PUC/10+2 completed. Must have written, spoken and reading command over local language and English. Driver’s License and Motorcycle is a must.

வயது வரம்பு – 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை – நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.10.2024

விண்ணப்பிக்கும் முறை : https://nabfins.org/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் https://nabfins.org/Careers/jobProfile.php?id=798 என்ற லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Read More : “எங்களை நம்பி வருவோருக்கு நிச்சயம் இது கிடைக்கும்”..!! கூட்டணிக்கு அழைப்பு விடுத்த விஜய்..!!

English Summary

NABFINS Recruitment notification for filling Customer Service Officer vacancies.

Chella

Next Post

தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் கைது.. உடனடி மீட்பு நடவடிக்கை தேவை...!

Mon Oct 28 , 2024
12 more Tamilnadu fishermen arrested.. Immediate rescue action is required

You May Like