fbpx

நாளை முதல் 144 தடை உத்தரவு..!! கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

புதுச்சேரியில் ஜி20 தொடக்கநிலை மாநாடு வருகிற 30ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, ஜி20 மாநாடு நடக்கும் இடம், மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதிநிதிகள் தங்கும் விடுதி இருக்கும் இடங்கள் உள்ளிட்ட 5 இடங்களில் நாளை காலை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 144 தடை உத்தரவு..!! கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு இந்த முறை வழங்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நவம்பர் 2023 வரை இந்தியாவின் 56 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது. சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களிலும், புதுச்சேரியிலும் நிகழ்வுகள் நடக்கின்றன.

Chella

Next Post

” இந்த 3 பேருக்கு தான் உண்மையா இருக்காரு..” எடப்பாடி பழனிசாமியை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்...

Sat Jan 28 , 2023
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டி பகுதியில் 1000 பேருக்கு திமுக பொற்கிழி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இந்த விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ சேலத்திற்கு எப்போது வந்தாலும், மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கிறீர்கள்.. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், எழுச்சியும் நம்பிக்கை அளிக்கிறது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏமாற்றிவிட்டீர்கள்.. மீண்டும் அந்த தவறை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.. சேலம் […]

You May Like