fbpx

NLC-இல் கொட்டிக் கிடக்கும் 1,765 காலியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

என்எல்சி இந்தியா லிமிடெட் (NLC India Limited) ஆனது காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Diploma / Graduate / Trade Apprentice trainees பணிக்கென மொத்தம் 1,765 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Diploma / Graduate / Trade Apprentice trainees

காலியிடங்கள் : 1,765

கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு, Diploma, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 26ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7,700 முதல் ரூ.9,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

Merit List மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.03.2025

கூடுதல் விவரங்களுக்கு https://www.nclcil.in/Content/nclcil.in/Document/115Updated%20Notice.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Read More : இந்தி டியூஷன் டீச்சருடன் மலர்ந்த காதல்..!! சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசம்..!! வயதை காரணம் காட்டி கழட்டிவிட்ட மெக்கானிக்..!!

English Summary

NLC India Limited has issued an employment notification to fill the vacant posts.

Chella

Next Post

கடத்தல் தங்கத்தை ரன்யாவிடம் யார் கொடுத்தது..? எப்படி இந்தியா கொண்டு வந்தார்..?அவரே சொன்ன தகவல்..

Thu Mar 13 , 2025
Ranya Rao has told the investigation about how the smuggled gold was given to her at Dubai International Airport.

You May Like