fbpx

2 இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம்..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

தூத்துக்குடியில் இரண்டு இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அதைப் போலவே கஞ்சா போதையில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெசிந்த் (23). இவர், கல்லூரி மாணவி ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த ரெனால்ட் (25) என்பவர், 18 வயது இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெனால்ட்டைக் கைது செய்து, போக்சோ வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : நிர்மலா சீதாராமன் – அன்னபூர்ணா விவகாரம்..!! முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன்..!! அந்த பெயரை கூட சொல்லலையே..!!

English Summary

In Thoothukudi, two young women were threatened and raped.

Chella

Next Post

பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை.. வாரத்தில் 2 நாள் ஆபீஸ் போனா போதும்..!! நல்ல சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

Sat Sep 14 , 2024
Chennai Cognizant IT Company has released a new job notification. The complete job description is as follows:

You May Like