இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Indira Gandhi Medical College and Research Institute
பதவி பெயர்: Multipurpose Worker
காலியிடங்கள்: இந்த பணிக்கு மொத்தம் 1,225 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளமாக வழங்கப்படும்
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்க 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.04.2023
இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.igmcri.edu.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.