fbpx

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு..!! எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..?

அடுத்த ஆண்டுக்கான (2025) பொது விடுமுறைகள் குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல்…

1. ஜனவரி 26ஆம் தேதி – குடியரசு தினம்

    2. பிப்ரவரி 26ஆம் தேதி – சிவராத்திரி

    3. மார்ச் 14ஆம் தேதி – ஹோலி பண்டிகை

    4. மார்ச் 31ஆம் தேதி – ஈத் பெருவிழா

    5. ஏப்ரல் 10ஆம் தேதி – மகாவீர் ஜெயந்தி

    6. ஏப்ரல் 18ஆம் தேதி – புனித வெள்ளி

    7. மார்ச் 12ஆம் தேதி – புத்த பூர்ணிமா

    8. ஜூன் 7ஆம் தேதி – பக்ரீத்

    9. ஜூலை 6ஆம் தேதி – மொகரம்

    10. ஆகஸ்ட் 15ஆம் தேதி – சுதந்திர தினம்

    11. ஆகஸ்ட் 16ஆம் தேதி – ஜென்மாஷ்டமி

    12. செப்டம்பர் 5ஆம் தேதி – மிலாடி நபி

    13. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் துஷாரா பண்டிகை

    14. அக்டோபர் 20ஆம் தேதி – தீபாவளி பண்டிகை

    15. நவம்பர் 5ஆம் தேதி – குரு நானக் பிறந்த நாள்

    16. டிசம்பர் 25ஆம் தேதி – கிறிஸ்துமஸ்

    2025ம் ஆண்டுக்கான விருப்ப ஓய்வு நாட்கள்

    1. ஜனவரி 1ஆம் தேதி – ஆங்கில புத்தாண்டு

    2. ஜனவரி 6ஆம் தேதி – குரு கோபி சிங் பிறந்தநாள்

    3. ஜனவரி 14ஆம் தேதி – மகா சங்கராந்தி

    4. பிப்ரவரி 2ஆம் தேதி – பஞ்சமி

    5. பிப்ரவரி 12ஆம் தேதி – குரு ரவி தாஸ் பிறந்தநாள்

    6. பிப்ரவரி 19ஆம் தேதி – சிவா ஜி ஜெயந்தி

    7. பிப்ரவரி 23ஆம் தேதி – சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்தநாள்

    8. மார்ச் 13ஆம் தேதி ஹோலிகா தஹான்

    9. மார்ச் 14ஆம் தேதி – டோல் பூர்ணிமா

    10. மார்ச் 28ஆம் தேதி – ஜமாத் உள் விதா

    11. மார்ச் 30ஆம் தேதி – யுகாதி

    12. ஏப்ரல் 6ஆம் தேதி – ராம் நவமி

    13. ஏப்ரல் 13ஆம் தேதி – விஷ்ணு நவமி

    14. ஏப்ரல் 14ஆம் தேதி – தமிழ் வருட பிறப்பு

    15. ஏப்ரல் 15ஆம் தேதி – வைசாகி

    16. ஏப்ரல் 20ஆம் தேதி – ஈஸ்டர்

    17. மே 9ஆம் தேதி – திரு ரவீந்திரநாத் பிறந்தநாள்

    18. ஜூன் 27ஆம் தேதி – ரத் யாத்ரா

    19. ஆகஸ்ட் 9ஆம் தேதி – ரக்ஷா பந்தன்

    20. ஆகஸ்ட் 15ஆம் தேதி – பார்சி புத்தாண்டு

    Read More : இது தெரியாம டூத் பிரஸ் யூஸ் பண்றீங்களா..? உடனே மாத்துங்க..!! உங்களுக்குத்தான் ஆபத்து..!!

    English Summary

    The central government has issued an important notification regarding the public holidays for the next year (2025).

    Chella

    Next Post

    90’s நடிகை வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..? இந்த தவறை நீங்களும் பண்ணிடாதீங்க..!! நடிகை மந்த்ரா சொன்ன பரபரப்பு தகவல்..!!

    Sat Oct 19 , 2024
    Actress Mandira, who acted with celebrities like actor Ajith and Vijay, has spoken about her film career and family life in an interview. You can see about it in this post.

    You May Like