fbpx

இந்த மாவட்டத்திற்கு 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஆடிக்கிருத்திக்கை நாளான ஜூலை 29ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுபடை முருகப்பெருமானின் முக்கிய பண்டிகையான ஆடி கிருத்திகை அடுத்த மாதம் 29ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், திருத்தணியில் அமைந்துள்ள ஐந்தாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணி சாமி கோவிலும் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் இந்த உள்ளூர் விடுமுறை தினத்தன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், அவசர பாதுகாப்பு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 10.08.2024 பணி நாட்களாக செயல்படும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.

Read More : ரசிகர்களுக்கு செம விருந்து..!! ’மகாராஜா’ திரைப்பட ஓடிடி தேதி அறிவிப்பு..!!

English Summary

A local holiday has been declared for Tiruvallur district on July 29, which is Atadikrithikari Day.

Chella

Next Post

புனேவில் 15 வயது சிறுமி உட்பட இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு..! அறிகுறிகள் என்னென்ன..!

Wed Jun 26 , 2024
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 46 வயதான மருத்துவர் ஒருவருக்கு சமீபத்தில் காய்ச்சல் மற்றும் அரிப்பு போன்றவை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருடைய இரத்த மாதிரிகளை ஆய்வுக்காக நகரத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்பியது. ஜூன் 21 அன்று, அவர் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அங்கு அவருக்கு ஜிகா வைரஸ் உறுதியானதைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரிடம் […]

You May Like