fbpx

300 யூனிட் மின்சாரம் இலவசம்..!! விவசாய துறையில் கூடுதல் முதலீடு..!! நிர்மலா சீதாராமன் அதிரடி..!!

2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

* வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

* கூடுதலாக மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்.

* விவசாய துறையில் அரசு மற்றும் தனியார் துறைகள் கூடுதல் முதலீடு செய்யும்

* ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி அறிமுகம்.

* மின்னணு வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.

Chella

Next Post

பட்ஜெட் 2024 | கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி..!! அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு..!!

Thu Feb 1 , 2024
2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். — கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 18 வயதுக்குள்ள பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். — கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். — ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி […]

You May Like