fbpx

இந்திய ரயில்வேயில் 32,438 காலிப்பணியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இந்திய ரயில்வே துறையில் காலியாகவுள்ள 32,438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர் : நிலை 1 பதவிகள்

மொத்த காலியிடங்கள் : 32,438

பாயிண்ட்ஸ்மேன் பி – 5,058

உதவியாளர் -14,193

தண்டவாளப் பராமரிப்பு கிரேடு IV- 13,187

கல்வித் தகுதி :

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது NCVT வழங்கிய தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 36 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம் : மாதம் ரூ.18,000 ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் :

எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு ரூ.250 கட்டணமும், மற்றவர்களுக்கு ரூ.500 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)

உடல் திறன் தேர்வு (PET)

சான்றிதழ் சரிபார்ப்பு (DV)

மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.02.2025

Read More : நெருங்கும் கோடை காலம்..!! குடிநீரை வாகனங்கள், தோட்டத்திற்கு பயன்படுத்த தடை..!! மீறினால் ரூ.5,000 அபராதம்..!!

English Summary

The Central Government has issued a notification to fill 32,438 vacant posts in the Indian Railways.

Chella

Next Post

நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அநாகரிகமானது..!! - ராகுல் காந்தி விமர்சனம்

Tue Feb 18 , 2025
Rahul Gandhi has said that the midnight decision regarding the appointment of the Election Commissioner is indecent.

You May Like