fbpx

334 காலிப்பணியிடங்கள்..!! மாதம் ரூ.2,80,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Exective பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 334 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Exective

காலிப்பணியிடங்கள்: 334

கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor degree / M.Sc / M.Tech / CA / Bachelor of Law / Post Graduate Degree / DNB / Diploma / Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 54 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தளர்வுகளும் உண்டு.

சம்பளம் : தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.2,80,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 17.12.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Read More : எச்சரிக்கை!. ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!. 3ம் உலகப் போருக்கு வழிவகுக்கும்!.

English Summary

NLC India Limited has published an employment notification to fill the vacancies for the post of Executive.

Chella

Next Post

ராணுவ ஹெலிகாப்டரில் பெண்ணின் முனகல் சத்தம்..!! முழு நிர்வாணத்துடன் உடலுறவு..!! போதையில் சிக்கிய அதிகாரிகள்..!!

Mon Nov 18 , 2024
The incident in which 2 officers were caught having sex in an army helicopter has created a lot of excitement.

You May Like