fbpx

மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை..!! ஊருக்கு போக ரெடியா..? செம குஷியில் மக்கள்..!!

பொதுவாகவே ஜனவரி மாதம் என்றால் மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே குஷிதான். ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் என அரசு விடுமுறைகள் தொடர்ந்து வரிசையில் நிற்கும். அதன்படி, இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் நான்கு நாட்கள் தொடர் அரசு விடுமுறை வரவுள்ளது. அதாவது, ஜனவரி 25 தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 27 மற்றும் 28 சனி-ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும். எனவே, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல அனைவரும் தயாராக இருங்கள்.

Chella

Next Post

முத்திரைத்தாள் கட்டண முறையில் புதிய சட்டம்!… மத்திய நிதி அமைச்சகம்!

Thu Jan 18 , 2024
இந்திய முத்திரைச் சட்டம், 1899 ஐ ரத்து செய்து, நாட்டில் முத்திரைக் கட்டண முறைக்கான புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை, நவீன முத்திரைத் தீர்வை முறையுடன் அதைச் சீரமைக்க ‘இந்திய முத்திரை மசோதா, 2023’ என்ற வரைவைத் தயாரித்துள்ளது. இந்திய முத்திரைச் சட்டம் 1899, பரிவர்த்தனைகளைப் பதிவு செய்யும் […]

You May Like