fbpx

4,374 அரசுப்பணியிடங்கள்!… இன்னும் 2 நாட்கள்தான் உள்ளது!… மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அரசுப்பணி வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது.

அணுசக்தித் துறையான பாபா அணு ஆராய்ச்சி மையம் தொழில்நுட்ப மையத்தில் 4.374 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதில் 212 காலியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்படும் மற்றும் 4162 காலியிடங்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் (ஸ்டைபண்டரி டிரெய்னி) நிரப்பப்படும். Scientific Assistant, Technician, Technical Officer ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்த பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.barc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: 10th, B.Sc., M.Sc ஆகியவற்றை முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 22 தொடங்கி மே 22 வரை ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம்: டெக்னிக்கல் ஆபீசர்/சி பதவிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500, அறிவியல் உதவியாளர்/பி ரூ.150, டெக்னீஷியன்/பி ரூ100. உதவித்தொகை பயிற்சி வகுப்பு I-க்கான விண்ணப்பிக்க ரூ.150, அதேசமயம் பிரிவு II-க்கான கட்டணம் ரூ.100 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு https://www.barc.gov.in/ என்ற இணையதளத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Kokila

Next Post

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள்!... கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!... பட்டியல் இதோ!

Sat May 20 , 2023
ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 65ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் குறிப்பாக விராட் கோலி 62 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு சதமடித்த நிலையில் தனது […]

You May Like