fbpx

ரயில்வேயில் 5,066 காலிப்பணியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

மேற்கு ரயில்வேயில் காலியாகவுள்ள 5,066 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் : மேற்கு ரயில்வே

வகை : மத்திய அரசு வேலை

பணியின் பெயர் : Apprentices

பணியிடம் : இந்தியா

காலியிடங்களின் எண்ணிக்கை : 5066

கல்வி தகுதி : 10, 12ஆம் வகுப்புகளில் 50%க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

விண்ணப்ப கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், SC/ ST, Women, PWD பிரிவினருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு.

தேர்வு செய்யப்படும் முறை :

* Merit List

* Document Verification

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.rrc-wr.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 22, 2024

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Read More : மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி..!! இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!!

English Summary

Western Railway has published an employment notification to fill 5,066 vacancies.

Chella

Next Post

பளபளக்கும் சருமத்திற்கு!. இனி பேரீச்சம்பழ விதைகளை தூக்கி எறியாதீர்கள்!. ஃபேஸ் பேக் டிப்ஸ் இதோ!

Wed Sep 25 , 2024
Don't Throw Away Date Seeds: Use Them Instead!

You May Like