கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் (Cochin Shipyard Limited) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் : Scaffolder, Semi Skilled Rigger
காலிப்பணியிடங்கள் : 70
கல்வித் தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் IV / X தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்ச வயதானது 45ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.22,100 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
* Practical Test
* Physical Test
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.03.2025
கூடுதல் விவரங்கள் : https://cochinshipyard.in/uploads/career/fe64b9ede697eac592243db3048f621e.pdf