fbpx

வங்கிக் கணக்கிற்கு வரும் ரூ.8 லட்சம்..!! உங்கள் ஃபோனில் இதை மட்டும் பண்ணுங்க..!!

டிஜிட்டல் மயமாகும் உலகில் மக்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றன. இந்த டிஜிட்டல் பேமெண்ட் மூலம் லோன் வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இந்த வசதியை Google Pay வழங்குகிறது. கூகுள் பே மூலமாக நீங்கள் ரூ.8 லட்சம் வரை கடன் பெறலாம். மேலும், மாதாந்திர இஎம்ஐ ரூ.1,000 முதல் ஆரம்பமாகிறது. ஆனால், இங்கு நீங்கள் பெறும் கடன் தொகை மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் காலத்தின் அடிப்படையில் இஎம்ஐ மாறுபடும்.

எப்படி அப்ளை பண்ண வேண்டும்..?

— கூகுள் பே செயலிக்குள் நுழைந்தவுடன் Offer and Reward என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

— அடுத்து, Manage Your Money என்ற ஆப்ஷன் காண்பிக்கும். அதை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கடன் பெறும் பண மதிப்பு காண்பிக்கப்படும்.

— ஆவணங்களின்றி ரூ.8 லட்சம் வரை நீங்கள் எளிதாக கடன் பெறலாம். இதை தொடந்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள Apply Now என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், புதிய பக்கம் திறக்கும். இதில் நீங்கள் உங்கள் கடன் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

— குறைந்தபட்சம் நீங்கள் ரூ.10,000 முதல் கடன் பெறலாம். உங்கள் தகுதியின் அடிப்படையில் கடன் தொகை தீர்மானிக்கப்படும். கூகுள் பே படி ரூ. 8 லட்சம் வரை கடன் பெறலாம். கடன் 100 சதவீதம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

— கடன் காலம் 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை இருக்கலாம். மாதாந்திர இ.எம்.ஐ. ரூ.1,000 முதல் தொடங்குகிறது. கடன் வட்டி விகிதம் 13.99 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. GPay நேரடியாக கடன் வழங்காது. இது DMI ஃபைனான்ஸ் உடன் இணைந்து கடன் வசதியை வழங்குகிறது.

Chella

Next Post

ரூ.6,000 + ரூ.1,000..!! உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லையா..? நீங்கள் செய்த தவறு இதுதான்..!!

Wed Jan 17 , 2024
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6,000 ரூபாய் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. அதேநேரம் மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் பாதிப்பு விவரங்களை […]

You May Like