fbpx

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!! இன்று வெளியாகிறது ஹால்டிக்கெட்..!! டவுன்லோடு செய்வது எப்படி..?

தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளவர்கள், இணையதளம் மூலம் இன்று (ஆகஸ்ட் 12) ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுகள் துறை இயக்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளவர்கள் தேர்வுத்துறையின் சேவை மையம் அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று 4 மணி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் HALL TICKET என்ற வாசகத்தை கிளிக் செய்து, ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்வது அவசியம். தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

எனவே, ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வு எழுதவுள்ளவர்கள் இன்று கட்டாயம் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : ஆண்களே..!! இந்த நோயில் இருந்து விடுபட உடனே இதை முயற்சி பண்ணுங்க..!! நீண்ட ஆயுளுடன் வாழலாம்..!!

English Summary

The Department of Examinations has announced that candidates who are going to appear for the 8th class general examination can download the hall ticket tomorrow (August 12) through the website.

Chella

Next Post

எச்சரிக்கை!. இந்த நோய்கள் மரபணு, குடும்ப வரலாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது!.

Mon Aug 12 , 2024
Warning! These diseases are influenced by genetics and family history!

You May Like