தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள ( Skilled Artisans ) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அஞ்சல்துரி வேலை வாய்ப்பில் மொத்தமாக 07 காலியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்புவரை முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தமிழகம் முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் ம்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான வாயது வரம்பு 18-30வரை ஆகும். வேலைவாய்ப்பு பணிக்கு மாதம் மாதம் ஊதியம் ரூ.19900 முதல் ரூ.63200 வரை வழங்கப்படும். இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.100, தேர்வு கட்டணம் ரூ.400 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும் Sc/St விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்ப படிவத்திற்கு www.tamilanwork.com இங்கே கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜனவரி-09, 2023 ஆகும்.