fbpx

JOB |ஒரு டிகிரி இருந்தா போதும்..!! கை நிறைய சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!! உடனே அப்ளே பண்ணுங்க!!

இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ சாதன பணியகம் என்பது இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா செயல்படுத்தும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வந்துள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் 3 ஆண்டுகளுக்கு காண்ட்ராக்ட் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர் தேவை மற்றும் அவர்களின் பணியை பொறுத்து காண்ட்ராக்ட் நீட்டிக்க படலாம். பணி விவரம் மற்றும் அப்ளே செய்வது உள்ளிட்ட முழு விவரம் பின்வருமாறு :

உதவி மேலாளர் – (Assistant Manager)

சம்பளம்: மாதம் Rs.48,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

அனுபவம்:

  • துறை சார்ந்த நிறுவனங்கள் அல்லது அலுவலகத்தில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும். அரசுத் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

மூத்த சந்தைப்படுத்தல் அதிகாரி (Senior Marketing Officer)

சம்பளம்: மாதம் Rs.36,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி:

  • எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

அனுபவம்:

  • துறை சார்ந்த நிறுவனங்கள் அல்லது அலுவலகத்தில் குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • அரசுத் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


நிர்வாகி Executive

சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

வயது வரம்பு:21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

மூத்த நிர்வாகி Senior Executive

சம்பளம்: மாதம் Rs.36,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:துறை சார்ந்த நிறுவனங்கள் அல்லது அலுவலகத்தில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
அரசுத் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை https://janaushadhi.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பலாம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல் முகவரி: recruitment@janaushadhi.gov.in

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

CEO, PMBI at B-500,
Tower B, 5th Floor,
World Trade Centre,
Nauroji Nagar,
New Delhi – 110029.

Read more ; தமிழக மீனவர்கள் கைது… மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்…!

English Summary

A degree is enough.. A lot of salary.. Work in a central government company

Next Post

கள்ளக்குறிச்சியில் 4 பேர் இறந்த விவகாரம்!! சாராய வியாபாரி கைது!!

Wed Jun 19 , 2024
A person has been arrested in connection with the death of 4 people after drinking liquor in Kallakurichi Karunapuram area.

You May Like