fbpx

பிரபல நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் ரூ.42,000..!! விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி..!!

BHEL நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் முழு விவரங்கள்…

நிறுவனம் – BHEL

வேலைவாய்ப்பு வகை – மத்திய அரசு வேலை

பணியிடம் – தமிழ்நாடு

பணியின் பெயர் – Welder

மொத்த காலியிடங்கள் – 50

வயது வரம்பு – 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி – ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம் – ரூ.42,500 மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் – இல்லை.

தேர்வுச் செயல் முறை – Skill Test அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி – 30.10.2024.

இந்த பணி குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.bhoomitoday.com/wp-content/uploads/2024/10/Advt-English-FTA-Welders-PSSR_2024_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.

Read More : சென்னையில் நாளை (அக்.25) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

BHEL Company has released employment notification to fill the vacant posts.

Chella

Next Post

திருமணம், முதியோர் உதவித்தொகை பெற வேண்டுமா...? 28-ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாம்...!

Thu Oct 24 , 2024
Marriage, whether to get old age pension

You May Like