fbpx

உருவானது புதிய புயல்..!! என்ன பெயர் தெரியுமா..? ரெட் அலெர்ட் எச்சரிக்கை..!!

அரபிக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக 24 மணி நேரத்தில் மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதேபோல், தற்போது அரபிக் கடலில் புயல் உருவாகி இருப்பதாகவும் இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் கனமழை உருவாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 21ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ள நிலையில், மும்பையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’ஒன்னும் பண்ண மாட்டேன் வீட்டுக்கு வாங்க’..!! எதிர்ப்பையும் மீறி திருமணம்..!! ஆணவக் கொலை செய்த தந்தை..!!

Fri Oct 20 , 2023
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கரண் ரமேஷ் (22). இவர் மும்பையைச் சேர்ந்த குல்னாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இருவருமே திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும், மும்பைக்கு குடி பெயர்ந்தனர். இந்நிலையில், தனது மகள் வேறு மதத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டதால், தந்தை கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். […]

You May Like