fbpx

ரெடி…! மாநிலம் முழுவதும்…. இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி…! பட்டியல் இதோ…

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது.

தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை மேம்படுத்த தன்னார்வலர்களை கொண்டு தினசரி ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ” இல்லம் தேடிக் கல்வி ” மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது.

சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , மையத்தில் குறைதீர் கற்றலை கையாள வேண்டிய விதம் குறித்து ஒரு நாள் பயிற்சி மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது , இப்பறிற்சியானது தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை என இரு பிரிவாக வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சிக்கான மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் கீழ்கண்டவாறு பயிற்சி நடைபெறவுள்ளது.

Vignesh

Next Post

பொறியியல் கலந்தாய்வு!... 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டாது!... புதிய மாற்றங்கள் இதோ!

Fri Jun 23 , 2023
பொறியியல் கலந்தாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் அடுத்ததாக மேற்ப்படிப்பிற்காக விண்ணப்பிக்க தொடங்கி அதற்கான கல்லூரி சேர்க்கை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் […]

You May Like